How to check Forex Market signal with Technical Analysis and Fibonacci retracement tools in plain Market chart tutorials video clips for tamil forex beginner. பாரக்ஸ் வர்த்தகத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் புதியவர்களுக்கும் இதுவரையிலும் சரியான முறையில் வர்த்தகம் செய்து இலாபம் சம்பாதிக்க முடியாதவர்களுக்குமான கிடைத்தலுக்கு அரிதான வர்த்தக முறைகளை தினசரி மார்க்கெட் முறையினை தினம் தினம் பின்தொடர்ந்து பார்த்து, அதற்குத் தகுந்தவாறு சிக்னல் எப்படி உருவாக்கி இலாபகரமாக பாரக்ஸ் வர்த்தகம் செய்வதற்கான சிறப்பு பயிற்சி விடியோ.. இதில் ட்ரெண்ட் கோடு வரைதல் மற்றும் பிப்னாச்சி பின்னிருந்து முன்தொடர்ச்சிக் காணுதல் என இரண்டு முறைகள் கொடுத்துள்ளேன் பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் அதிக விவரங்களுக்கு www.padugai.com